MarcheTamil
Sellathamby RAJEEVTHARAN
1 / 4

Sellathamby RAJEEVTHARAN , 37

24

💼 Graphic Designer

📍 PARIS, France

24 Vues

👤 Informations personnelles

Âge

37 ans

Genre

Homme

Situation matrimoniale

Célibataire

Taille

185 cm

Date de naissance

1989-02-22

Religion

Hindu

💼 Informations professionnelles

Profession

Graphic Designer

Études

AL

📍 Localisation

Ville actuelle

PARIS

Pays actuel

France

Ville de naissance

Jaffna

Pays de naissance

Srilanka

📝 À propos

Visa இல்லன்னு என் வாழ்க்கை நிக்காது… Imprint-ல வேலை செய்றேன், என் உழைப்புக்கு நல்ல salary இருக்கு. 💪❤️ எனக்கு தேவை பெரிய பணக்கார குடும்பமோ, அழகை மட்டும் பார்க்கிற பொண்ணோ இல்ல… என்னை புரிஞ்சுக்கிற ஒரு நல்ல மனசு… உண்மையா caring பண்ணுற ஒரு நல்ல girl… அவளோட family-யும் நல்ல மனசோட இருந்தா அதுவே போதும். 😍 அவளுக்கு visa இருந்தாலும் இல்லன்னாலும் பரவாயில்லை… Money முக்கியம் இல்லை 💰❌ Beauty முக்கியம் இல்லை 👑❌ True love ❤️, caring 🤝, understanding 🫶 — இதுதான் எனக்கு முக்கியம். வாழ்க்கைல status-ஐ விட நம்ம கூட கடைசி வரை நிற்குற மனசுதான் பெரியது. ❤️‍🔥

❤️ Préférences du partenaire

"நல்ல வாழ்க்கைத் துணை என்பது அழகு அல்லது பணத்தால் அளவிடப்படுவதில்லை. எந்த சூழ்நிலையிலும் கைகோர்த்து நிற்பவர், எல்லா பிரச்சினைகளையும் பகிர்ந்து எதிர்கொள்வவர், புரிதலுடனும் அன்புடனும் ஆதரவாக இருப்பவர்தான் உண்மையான வாழ்க்கைத் துணை." ❤️

Contact